Gemini ஆப்ஸைப் பதிவிறக்குங்கள்
Gemini Liveவுடன் பேசி உரையாடுங்கள்
கைகளைப் பயன்படுத்தாமலே உதவி பெற இன்னும் இயல்பான முறையில் எந்தவிதத் தடையுமின்றி Geminiயுடன் உரையாடலாம். Gemini Liveவுடன் நீங்கள் தங்குதடையின்றி உரையாடலாம், பணிகளில் உதவி பெறலாம், யோசனைகளைக் கலந்து ஆலோசிக்கலாம், முக்கியமான தருணங்களுக்கு ஒத்திகை பார்க்கலாம் மற்றும் பலவற்றைச் செய்யலாம்.
Gemini ஆப்ஸைப் பதிவிறக்க ஸ்கேன் செய்யுங்கள்