கல்லூரி மாணவர்கள் ஒரு வருடத்திற்கு Pro திட்டத்தை கட்டணமில்லாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அறிக
Skip to main content

Geminiயில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்

இலவசம்

பணியிடம், பள்ளி அல்லது வீட்டில் பணிகளைக் கையாள Google AIயிடம் அன்றாட உதவியைப் பெறுங்கள்.

Google கணக்கு இருந்தால் ஒரு மாதத்திற்கு $0
Gemini ஆப்ஸ்
உங்களுக்கான தனிப்பட்ட, செயல்திறன் வாய்ந்த, ஆற்றல்மிக்க AI அசிஸ்டண்ட்
  • 2.5 Flashக்கான அணுகல்

  • 2.5 Proவிற்கான வரம்பிற்குட்பட்ட அணுகல்

  • Imagen 4 மூலம் பட உருவாக்கம்

  • Deep Research

  • Gemini Live

  • Canvas

  • Gemகள்

மாதந்தோறும் 100 AI கிரெடிட்டுகள்3
Flow மற்றும் Whiskகில் வீடியோ உருவாக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடிய கிரெடிட்டுகள்
Flow4
சினிமா பாணியில் காட்சிகளையும் கதைகளையும் உருவாக்குவதற்கான எங்கள் AI வீடியோ உருவாக்கக் கருவிக்கான அணுகல். Veo 35க்கான வரம்பிற்குட்பட்ட அணுகலும் இதில் உண்டு.
Whisk6
Imagen 4 மற்றும் Veo 3 மூலம் படங்களை உருவாக்கலாம், அனிமேட் செய்யலாம்
NotebookLM
ஆய்வு மற்றும் எழுதுதல் அசிஸ்டண்ட்
சேமிப்பகம்
Photos, Drive, Gmail ஆகியவற்றுக்காக மொத்தம் 15 GB சேமிப்பகம்
Google AI Pro1

உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கு அதிக அணுகலைப் பெறுங்கள்.

மாதத்திற்கு $19.99
ஒரு மாதத்திற்கு $0
இலவசமாகக் கிடைப்பவற்றுடன் இவற்றையும் பெறுங்கள்:
Gemini ஆப்ஸ்
எங்களின் மிகவும் திறன்வாய்ந்த 2.5 Pro மாடலுக்கு அதிக அணுகலுடன் 2.5 Proவில் உள்ள Deep Research அணுகலையும் பெறுங்கள், மற்றும் Veo 3 Fast5 மூலம் வீடியோவை உருவாக்குவதற்கான வரம்பிற்குட்பட்ட அணுகலையும் பெறுங்கள்
மாதந்தோறும் 1,000 AI கிரெடிட்டுகள்3
Flow மற்றும் Whiskகில் வீடியோ உருவாக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடிய கிரெடிட்டுகள்
Flow4
சினிமா பாணியில் காட்சிகளையும் கதைகளையும் உருவாக்குவதற்கான எங்கள் AI வீடியோ உருவாக்கக் கருவிக்கான அதிக அணுகல். Veo 35க்கான வரம்பிற்குட்பட்ட அணுகலும் இதில் உண்டு.
Whisk6
Veo 3 மூலம் படத்தில் இருந்து வீடியோ உருவாக்குவதற்கு அதிக அணுகல்
Google G icon
Google Search7
Gemini 2.5 Pro மாடல் மற்றும் AI மோடில் உள்ள Deep Searchக்கான அணுகலைப் பெறுங்கள். அத்துடன் உள்ளூர் பிசினஸ் கட்டணங்கள் குறித்து அறிந்துகொள்ள உதவும் AI-திறனுள்ள அழைப்பிற்கான விரிவான அணுகலையும் பெறுங்கள் (அமெரிக்காவில் மட்டும்)
Jules8
மென்பொருள் டெவெலப்பர்களுக்கான எங்களின் ஒத்திசைவற்ற கோடிங் ஏஜெண்ட்டைப் பயன்படுத்துவதற்கான அதிக வரம்புகள்
NotebookLM
5 மடங்கு அதிகமான ஆடியோ தகவல் சுருக்கங்கள், நோட்புக்குகள் மற்றும் பலவற்றுடன் கூடிய ஆய்வு மற்றும் எழுதுதல் அசிஸ்டண்ட்
Gmail, Docs, Vids மற்றும் பலவற்றுக்கான Gemini
Google ஆப்ஸிலேயே Geminiயை அணுகலாம்
Chromeமில் Gemini (முதற்கட்ட அணுகல்)
இணையத்தில் பிரவுசிங் செய்ய உதவும் உங்களுக்கான தனிப்பட்ட அசிஸ்டண்ட்
சேமிப்பகம்
Photos, Drive, Gmail ஆகியவற்றுக்காக மொத்தம் 2 TB சேமிப்பகம்
Google AI Ultra2

Google AIயிலேயே மிகச்சிறந்தவற்றிற்கான அதிகபட்ச அணுகலையும் பிரத்தியேக அம்சங்களுக்கான அணுகலையும் பெறுங்கள்.

மாதத்திற்கு $249.99
3 மாதங்களுக்கு மாதம் $124.99
Google AI Proவில் கிடைப்பவற்றுடன் இவற்றையும் பெறுங்கள்:
Gemini ஆப்ஸ்
எங்கள் அதிநவீன வீடியோ உருவாக்க மாடலான Veo 35க்கான அதிகபட்ச அணுகல் மற்றும் எங்கள் மிகவும் மேம்பட்ட ரீசனிங் மாடலான Gemini 2.5 Deep Thinkகிற்கான அணுகல்
மாதந்தோறும் 25,000 AI கிரெடிட்டுகள்3
Flow மற்றும் Whiskகில் வீடியோ உருவாக்கத்திற்குப் பயன்படுத்தக்கூடிய கிரெடிட்டுகள்
Flow4
சினிமா பாணியில் காட்சிகளையும் கதைகளையும் உருவாக்குவதற்கான எங்கள் AI வீடியோ உருவாக்கக் கருவிக்கான அதிகபட்ச அணுகல். Veo 35க்கான வரம்பிற்குட்பட்ட அணுகலும் இதில் உண்டு.
Whisk6
Veo 3 மூலம் படத்தில் இருந்து வீடியோவை உருவாக்க அதிகபட்ச அணுகல்
Google G icon
Google Search7
ஏஜென்ட்டிக் திறன்கள், Gemini 2.5 Pro மாடல், AI மோடில் உள்ள Deep Search, Searchசில் உள்ளூர் பிசினஸ் கட்டணங்கள் குறித்து அறிந்துகொள்ள AI-திறனுள்ள அழைப்பு ஆகியவற்றிற்கான அதிகபட்ச அணுகல் (அமெரிக்காவில் மட்டும்)
Jules8
மென்பொருள் டெவெலப்பர்களுக்கான எங்களின் ஒத்திசைவற்ற கோடிங் ஏஜெண்ட்டைப் பயன்படுத்துவதற்கான அதிகபட்ச வரம்புகள்
NotebookLM
அதிகபட்ச வரம்புகள் மற்றும் மாடலின் சிறந்த அம்சங்கள் (இந்த வருட இறுதியில்)
Gmail, Docs, Vids மற்றும் பலவற்றுக்கான Gemini
Google ஆப்ஸிலேயே Geminiயை அணுகுவதற்கான அதிகபட்ச வரம்புகள்
Project Mariner (முதற்கட்ட அணுகல்)9
ஏஜென்ட்டிக் ஆய்வு முன்வடிவத்தின் மூலம் பணிகளை ஒழுங்கமைக்கலாம்
சேமிப்பகம்
Photos, Drive, Gmail ஆகியவற்றுக்காக மொத்தம் 30 TB சேமிப்பகம்

எங்களது முன்னணி அம்சங்களின் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் பார்க்க விரும்பும் காட்சியை எழுதுங்கள்

எங்களின் Veo வீடியோ உருவாக்க மாடல்கள் மூலம் உயர்தர வீடியோக்களை உருவாக்கலாம். நீங்கள் மனதில் நினைப்பதை விவரித்தால் போதும், அவை உயிர் பெற்று அசைவதைப் பார்க்கலாம் – வேடிக்கைக்காகச் செய்யலாம், நண்பர்களுடன் பகிரலாம், உங்கள் திட்டப்பணிகளில் டைனமிக் அம்சத்தைச் சேர்க்கலாம். நீங்கள் விவரித்தால் மட்டும் போதும், Gemini அதை உருவாக்கிவிடும்.

உங்கள் யோசனை வழங்குநர்

மிகவும் திறம்பட உருவாக்குங்கள்

எங்களின் முன்னணி மாடலான2.5 Proவிற்கான கூடுதல் அணுகலுடன், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்க உத்திகளை உருவாக்கலாம், உங்கள் பணிமுறைகளை ஒழுங்குபடுத்தலாம், புதிய கிரியேட்டிவ் வடிவங்களை வடிவமைக்கலாம், அடுத்த தலைமுறை பார்ட்னருடன் இணைந்து செயலாற்றி உங்கள் பார்வையாளர்களைக் கவர்வதற்கான புதிய வழிகளைக் கண்டறியலாம்.

உங்கள் யோசனை வழங்குநர்

உங்கள் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுங்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,500 பக்கங்கள் வரையிலான ஃபைல் பதிவேற்றங்களுடன் பெரிய கேன்வாஸில் பணியாற்றுங்கள். விரிவான வலைப்பதிவுகள், சமூகத் தலைப்புகள், இணையதளப் பக்கங்கள் போன்ற எந்தவொரு தளத்திற்கும் ஏற்ற புதிய உள்ளடக்க யோசனைகளை உருவாக்க, உங்கள் தற்போதைய படைப்புகள், தொழில்துறை ஆராய்ச்சி, வீடியோ டிரான்ஸ்கிரிப்ட்டுகள், மேலும் பலவற்றைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் யோசனை வழங்குநர்

பணியில் முன்னணி வகிக்க விரைவாகக் கற்றுக்கொள்ளுங்கள், ஆழமாகத் தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் ஸ்மார்ட்டாகத் தயாராகுங்கள்.

தேர்வுகளுக்குத் தயாராகுதல்

உங்கள் அடுத்த தேர்விற்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். குறிப்புகள், ஸ்லைடுகள் உள்ளிட்ட உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றி, அவற்றைக் கற்றல் வழிகாட்டியாகவோ பயிற்சித் தேர்வாகவோ கூட மாற்றுங்கள்.

உங்கள் ஸ்டடி பார்ட்னர்

எழுதியதை மேம்படுத்துதல்

யோசனைத் தடைகளைத் தகர்த்தெறியுங்கள். எங்களின் மிகவும் திறன்வாய்ந்த AI மாடல்கள் மூலம் இயங்கும் Gemini நீங்கள் முதல் வரைவை உருவாக்கவும், விவாதங்களைக் கட்டமைக்கவும், யோசனைகளை மெருகூட்டவும் உதவும்.

உங்கள் ஸ்டடி பார்ட்னர்

வீட்டுப்பாடங்களை எளிதாகக் கையாளுதல்

நீங்கள் பணிபுரியும் படம் அல்லது ஃபைலைப் பதிவேற்றுங்கள். பதிலைப் பெறுவதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தெளிவான, படிப்படியான வழிகாட்டியுடன் Gemini அதை உங்களுக்கு விரிவாக விளக்கும்.

உங்கள் ஸ்டடி பார்ட்னர்

மிகச் சிக்கலான திட்டப்பணிகளையும் கருத்தாக்கம் முதல் உருவாக்கம் வரை விரைவாகச் செய்து முடியுங்கள்

சிக்கலான கேள்விக்கான பதிலைக் கண்டறியுங்கள்

Deep Research மூலம், உங்களுக்காகச் சில நிமிடங்களிலேயே போட்டியாளர் பகுப்பாய்வுகள் முதல் தொழில்துறை மேலோட்டங்கள் வரை விரிவான ஆய்வறிக்கைகளை உருவாக்க நிகழ்நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆவணங்களை Geminiயால் பகுப்பாய்வு செய்ய முடியும். இதன்மூலம், நீங்கள் தேடலில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து செயலில் ஈடுபடலாம்.

உங்கள் பட்ஜெட் பிளானர்

ஒரு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள் அல்லது அதை மேம்படுத்துங்கள்

ஸ்கிரிப்ட்டுகளையும் சமூக வலைதள உள்ளடக்கங்களையும் உருவாக்கலாம், பிராண்டு கூட்டாளர்களை அடையாளம் காணவும் உதவி பெறலாம். இதன் மூலம் கிரியேட்டிவான பிற விஷயங்களில் ஈடுபட அதிக நேரம் கிடைக்கும்.

உங்கள் பட்ஜெட் பிளானர்

ஒரு நிபுணரைப் போல மிக அதிகமான தகவல்களைப் பகுப்பாய்வு செய்யுங்கள்

1500 பக்கங்கள் வரை கொண்ட, வாடிக்கையாளர் கருத்துகள் முதல் பிசினஸ் திட்டங்கள் வரை பல வகையான ஆவணங்களைப் பதிவேற்றி, உங்கள் தரவைப் பகுப்பாய்வு செய்ய, முக்கியப் புள்ளிவிவரங்களைக் கண்டறிய, விளக்கப்படங்களை உருவாக்க நிபுணர் அளவிலான உதவிகளைப் பெறலாம். குறிப்பிட்ட திட்டப்பணிகள் தொடர்பான உங்கள் பணிகளை மிக எளிதாகப் பிரத்தியேகமாக்கவும் இது உதவுகிறது.

உங்கள் பட்ஜெட் பிளானர்

உங்கள் கோடிங் செயல்திறனை மேம்படுத்துங்கள்

மிகவும் திறம்பட கோடிங் செய்யுங்கள்

அடுத்த தலைமுறை கோடிங் அம்சங்களுடன் மிக எளிமையாகவே முழுமையான கோடிங் பிளாக்குகளையும், யூனிட் டெஸ்ட்டுகளையும் உருவாக்கலாம், மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய கோடிங் பணிகள் தானாக இயங்கும்படி செய்யலாம். இதன்மூலம், உயர் தரத்திலான வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

Code example
உங்கள் கோடிங் ஜெனரேட்டர்

உங்கள் கோடிங்கிலுள்ள சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணுங்கள்

அதிகபட்சம் 30 ஆயிரம் வரிகள் வரையிலான உங்கள் கோடிங் தரவு சேமிப்பகத்தைப் பதிவேற்றி, Gemini மூலம் பல உதாரணங்களைச் செயலாக்கிப் பார்க்கலாம், பயனுள்ள மாற்றங்களுக்கான பரிந்துரைகளைப் பெறலாம், சிக்கலான கோடிங் தொகுப்புகளைப் பிழைதிருத்தலாம், பெரிய அளவிலான செயல்திறன் மாற்றங்களை மேம்படுத்தலாம், கோடிங்கின் பல்வேறு பாகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பற்றிய விளக்கங்களைப் பெறலாம்.

Code example
உங்கள் கோடிங் ஜெனரேட்டர்

உங்கள் கோடிங் திறன்களை மேம்படுத்துங்கள்

தனிப்பட்ட திட்டப்பணிகள் அல்லது நீண்ட கால மேம்பாட்டிற்காக உங்கள் திறன்களை மெருகேற்ற உதவும் வகையில் தீர்வுகளைக் கலந்தாலோசிக்கலாம், வடிவமைப்பு யோசனைகள் குறித்து உரையாடலாம், உங்கள் கோடிங் பற்றிய நிகழ்நேரக் கருத்துகளைப் பெறலாம். இவை அனைத்தையும் இணைந்து செயல்படக்கூடிய AI சூழலிலேயே செய்யலாம்.

Code example
உங்கள் கோடிங் ஜெனரேட்டர்

அத்துடன் Chrome, Gmail, Docs ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய Geminiக்கான அணுகலையும் Google Oneனின் பிற பலன்களையும் பெறுவீர்கள்

Whisk icon

Whisk Animate

வார்த்தைகளையும் படங்களையும் ப்ராம்ப்ட்டாக வழங்கி எங்கள் Veo 2 மாடல் மூலம் அவற்றை 8 வினாடி கிளிப்புகளாக மாற்றுங்கள். இதன்மூலம், உங்கள் யோசனைகளையும் கதைகளையும் மேலும் விரிவாக்கக்கூடிய காட்சிகளை உருவாக்கலாம்.

Gmail icon

Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

உங்கள் தினசரிப் பணிகளை எளிதாக்கலாம், உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸில் எழுதுதல், ஒழுங்கமைத்தல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உதவிகளை நேரடியாகப் பெறலாம் (சில மொழிகளில் மட்டும் கிடைக்கிறது).

Image showing Gemini in Gmail
Google One icon

2 TB Google One சேமிப்பகம்

Google Drive, Gmail, Google Photos ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய 2 TB சேமிப்பகத்துடன் உங்கள் நினைவுகளையும் ஃபைல்களையும் காப்புப் பிரதி எடுத்து வைக்கலாம். அத்துடன், Google தயாரிப்புகளில் பல பலன்களையும் பெற்று மகிழுங்கள்.

Image of storage usage in Google One
NotebookLM Pro icon

NotebookLM

நீங்கள் வழங்கும் தகவல்களில் இருந்து மிக முக்கியமான புள்ளிவிவரங்களை விரைவாகக் கண்டறிய உதவும் NotebookLM உடன் அதிகமான உபயோக வரம்புகளையும், பிரீமியம் அம்சங்களையும் பெறுங்கள்.

Image showing various data sources that can be used in NotebookLM Plus
Project Mariner icon

Project Mariner

பயணத்திற்குத் திட்டமிடுதல், பொருட்களை ஆர்டர் செய்தல், முன்பதிவு செய்தல் போன்ற பணிகளை ஒழுங்கமைக்க, நீங்கள் Project Mariner மூலம் AI ஏஜெண்ட்டுகளைப் பயன்படுத்தலாம்.

Project Mariner
Gmail icon

Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

உங்கள் தினசரிப் பணிகளை எளிதாக்கலாம், உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸில் எழுதுதல், ஒழுங்கமைத்தல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உதவிகளை நேரடியாகப் பெறலாம் (சில மொழிகளில் மட்டும் கிடைக்கிறது).

Image showing Gemini in Gmail
Google One icon

30 TB Google One சேமிப்பகம்

Google Drive, Gmail, Google Photos ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய 30 TB சேமிப்பகத்துடன் உங்கள் நினைவுகளையும் ஃபைல்களையும் காப்புப் பிரதி எடுத்து வைக்கலாம். அத்துடன், Google தயாரிப்புகளில் பல பலன்களையும் பெற்று மகிழுங்கள்.

Image of storage usage in Google One

Google AI Proவின் ஒரு மாத இலவச உபயோகத்தைத் தொடங்குங்கள்

பொதுவான கேள்விகள்

Pro திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் உங்கள் Gemini ஆப்ஸ் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். சிக்கலான பணிகளையும் திட்டப்பணிகளையும் எளிதாகக் கையாள உதவும் ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களைப் பெறலாம்.

எங்களின் 2.5 Pro போன்ற மிகவும் திறன்வாய்ந்த மாடல்கள், Deep Research போன்ற ஆற்றல்மிகுந்த அம்சங்கள், 10 லட்சம் டோக்கன் சூழல் நினைவுத்திறன் அளவு ஆகியவற்றுக்கான கூடுதல் அணுகலைப் பெறலாம். அதோடு, வேகத்துக்கும் செயல்திறனுக்கும் முன்னுரிமை அளிக்கும் எங்கள் வீடியோ உருவாக்க மாடலான Veo 3 Fast மாடலுக்கான வரம்பிக்குட்பட்ட கட்டணமற்ற உபயோகத்தைப் பெறலாம்.

எங்களின் Google AI Pro திட்டம் 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, திட்டத்தில் இவையும் அடங்கும்:

  • Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

  • 2 TB சேமிப்பகம்

  • மற்றும் பிற பலன்கள்

அத்துடன் நீங்களே நிர்வகிக்கும் தனிப்பட்ட Google கணக்கு தேவை.

எப்படி மேம்படுத்துவது?

Ultra திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் Geminiயின் சிறந்த பலன்களைப் பெறலாம். எங்களின் 2.5 Pro Deep Think (விரைவில் வரவிருக்கிறது) போன்ற மிகவும் திறன்வாய்ந்த AI மாடல்கள் மற்றும் Veo 3 மூலம் வீடியோ உருவாக்கம், Deep Research, ஆடியோ தகவல் சுருக்கங்கள் போன்ற ஆற்றல்மிகுந்த அம்சங்களுக்கான அதிகபட்ச அணுகலைப் பெறலாம். ஏஜெண்ட் பயன்முறை உட்பட எங்களின் புத்தம் புதிய AI கண்டுபிடிப்புகள் கிடைக்கும்போது அவற்றைப் பயன்படுத்திப் பார்ப்பதற்கான முன்னுரிமை அணுகலையும் பெறுவீர்கள்.

Google AI Proவில் கிடைப்பவை மட்டுமின்றி மேலும் பல பலன்களும் Google AI Ultraவில் கிடைக்கும். Google AI Ultra 18 வயதிற்கு மேற்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, இதில் இவையும் அடங்கும்:

  • Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

  • 30 TB சேமிப்பகம்

  • Whisk Animate

  • NotebookLM

  • மற்றும் பிற பலன்கள்

அத்துடன் நீங்களே நிர்வகிக்கும் தனிப்பட்ட Google கணக்கு தேவை.

எப்படி மேம்படுத்துவது?

வேலை செய்யும் என்றாலும், Gemini மொபைல் ஆப்ஸிற்கும் Gemini இணைய ஆப்ஸிற்கும் இடையே சில அம்ச வேறுபாடுகள் இருக்கலாம். எப்படி மேம்படுத்துவது?

மொபைல் ஆப்ஸில் உங்கள் Google AI சந்தாவை நிர்வகிக்க விரும்பினால் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி அமைப்புகள் மெனுவிற்குச் செல்லவும்.

உங்கள் கட்டணமற்ற உபயோகம் காலாவதியாகும் முன்பு எப்போது வேண்டுமானாலும் Google AI Pro சந்தாவை ரத்துசெய்யலாம். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியமென்றாலே தவிர, பில்லிங் காலங்களின் இடையில் பணத்தைத் திரும்பப்பெற முடியாது. சந்தா செலுத்துவதன் மூலம் Google OneGoogleஆஃபர்கள் ஆகியவற்றின் விதிமுறைகளை ஏற்கிறீர்கள். தரவை Google எப்படிக் கையாள்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini, Google AI Pro ஆகியவற்றை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே கிடைக்கிறது. கட்டண வரம்புகள் பொருந்தக்கூடும்.

  • 1.

    Google AI Pro 150க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கிறது - நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

  • 2.

    140க்கும் அதிகமான நாடுகளில் Google AI Ultra கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

  • 3.

    Flow மற்றும் Whisk ஆகிய இரண்டிற்கும் பொதுவாக மாதாந்திரக் கிரெடிட்டுகள் பகிரப்படுகின்றன.

  • 4.

    140க்கும் அதிகமான நாடுகளில் Flow கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

  • 5.

    140க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் Veo 3 கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

  • 6.

    140க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் Whisk கிடைக்கிறது – நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

  • 7.

    Gemini 2.5 Pro மாடல் மற்றும் AI மோடில் உள்ள Deep Search அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கின்றன.

  • 8.

    Jules என்பது தற்போது பீட்டா நிலையில் உள்ள ஓர் ஒத்திசைவற்ற கோடிங் ஏஜெண்ட்டாகும். Jules பயன்படுத்த, நீங்கள் 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருக்க வேண்டும். தற்போது ஆங்கிலம் மட்டுமே அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கப்படுகிறது. இந்த எண்ணிக்கை, கிடைக்கும் நிலையைப் பொறுத்தது. உத்திரவாதமாகச் சொல்ல முடியாது.

  • 9.

    அமெரிக்காவில் மட்டுமே Project Mariner கிடைக்கிறது.