Gemini புதுவரவுகள்
Gemini தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது, எனவே Gemini புதுவரவுகளின் மூலம் புதிதாக வெளியிடப்படும் அம்சங்கள் குறித்து எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். அம்ச அறிவிப்புகள், தயாரிப்பு உதவிக்குறிப்புகள் ஆகியவற்றைப் பார்க்கவும் எங்கள் சமூகம் Geminiயைப் பயன்படுத்தி எப்படி உருவாக்குகிறது, ஆராய்ச்சி செய்கிறது, மேலும் பலவற்றைச் செய்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் இங்கே தவறாமல் பாருங்கள்.
கடினமான சூத்திரங்களை எளிதாகப் பயன்படுத்துங்கள்
உங்கள் LaTeX ரென்டரிங் பணி இப்போது ஒரே இடத்தில் கிடைக்கிறது. உங்கள் ஆவணங்களில் சூத்திரங்களை நகலெடுக்கலாம், PDFகளை உருவாக்கலாம், Canvasஸில் நேரடியாகத் திருத்தலாம்.
Canvasஸில் உங்கள் விளக்கக்காட்சிகளை மேம்படுத்துங்கள்
படங்கள் மற்றும் தரவு காட்சிப்படுத்தலுடன் முழுமையான ஸ்லைடு டெக்குகளை உருவாக்க எந்தவொரு ஆதாரத்தையும் பதிவேற்றலாம். ஏதேனும் கூடுதல் மாற்றங்களைச் செய்ய Google Slidesஸிற்கு எக்ஸ்போர்ட் செய்யுங்கள். இன்று Pro சந்தாதாரர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது, வரும் வாரங்களில் கட்டணமற்ற பயனர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்.
முடிவுகள், விளக்கும் நோக்கங்களுக்காக மட்டுமே அத்துடன் அவை மாறுபடலாம். சில அம்சங்களைப் பயன்படுத்த இணையமும் சந்தாவும் தேவை. 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கிடைக்கிறது. பொறுப்புடன் உருவாக்குங்கள்.