நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம் என்று பாருங்கள்
இதோ Gemini 4 Argon
எங்களின் முன்னோடி மாடலான Gemini 4 Argonனை அறிமுகம் செய்கிறோம்.
Gemini 4 Argon என்பது எங்களின் புதிய முன்னோடி மாடல். உங்களின் மிகவும் சிக்கலான பணிகளைக் கூட ஆரம்பம் முதல் கடைசி வரை முழுமையாகச் செய்து முடிக்கவே இது உருவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு சிக்கலான பிசினஸ் அறிக்கையை ஆய்வு செய்தாலும், ஒரு டெக்கை உருவாக்கினாலும் அல்லது ஒரு 3D மாதிரியை வடிவமைத்தாலும், Argon உங்கள் அன்றாடப் பணிமுறைக்கு மிகச் சிறந்த நுண்ணறிவைக் கொண்டுவருகிறது; இதன் மூலம் உங்கள் லட்சியக் கனவுகளை நிஜமான புராஜெக்ட்டுகளாகவும் நீங்கள் பயன்படுத்தக்கூடிய வெளியீடுகளாகவும் மாற்றுகிறது.
Gemini Omni
வீடியோக்களை உருவாக்குவதும் எடிட் செய்வதும் உரையாடுவதைப் போலவே இப்போது எளிது. வீடியோக்களுக்கான Nano Banana போன்றது Gemini Omni. வார்த்தைகள், படங்கள், வீடியோ ஆகியவற்றை ஒன்றிணைத்து உங்கள் யோசனைகளுக்கு உயிரூட்டுங்கள்.
Neural Expressive
டைப்போகிராஃபி முதல் தொட்டுத் தெரிவிக்கும் கருத்து, காட்சிப் பதில்கள், பிரகாசமான வண்ணங்கள் வரை, Neural Expressive என்பது AI சகாப்தத்திற்காக உருவாக்கப்பட்ட Geminiயின் புதிய செயல்பாட்டு வடிவமைப்பு மொழியாகும்.
Gemini Live
Gemini Live இப்போது உங்கள் உரையாடலிலேயே உள்ளமைக்கப்பட்டுள்ளது, இதனால் நீங்கள் பேசுவதற்கும் டைப் செய்வதற்கும் இடையே தடையின்றி மாறலாம். நீங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, நீங்கள் பார்ப்பதை Geminiக்குக் காட்டி, Nano Banana மூலம் புதிய படைப்பாற்றல்மிக்க சூழல்களைக் கற்பனை செய்ய "இதை ரீ-இமேஜின் செய்" என்று சொல்லிப் பாருங்கள்.
Geminiயில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்
உங்களுக்கேற்ற திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள்.
பணியிடம், பள்ளி அல்லது வீட்டில் பணிகளைக் கையாள Google AIயிடம் அன்றாட உதவியைப் பெறுங்கள்.
-
Access to our Flash-Lite model
-
பட உருவாக்கம் மற்றும் எடிட்டிங்
-
Deep Research
-
Gemini Live
-
Canvas
-
Gemகள்
உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கான கூடுதல் அணுகலைப் பெறுங்கள்.
-
Access to our Flash model
-
இலவசத் திட்டத்தில் கிடைப்பதைவிட 2 மடங்கு அதிக உபயோக வரம்புகளும்2 வீடியோ உருவாக்கம் போன்ற கூடுதல் அம்சங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.
160க்கும் அதிகமான நாடுகளில் Google AI Plus கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கு அதிக அணுகலைப் பெறுங்கள்.
-
Gemini 4 Argonக்கான அணுகல்
-
Access to our Pro model
-
Access to our Flash model
-
இலவசத் திட்டத்தில் கிடைப்பதைவிட 4 மடங்கு அதிக உபயோக வரம்புகளும் வீடியோ உருவாக்கம் போன்ற கூடுதல் அம்சங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.2
Google AI Pro 150க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கிறது - நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
Google AIயிலேயே மிகச்சிறந்தவற்றிற்கான அதிகபட்ச அணுகலையும் பிரத்தியேக அம்சங்களுக்கான அணுகலையும் பெறுங்கள்.
₹19,500 INR /மாதம்: AI Pro திட்டத்தைவிட 20 மடங்கு அதிக உபயோக வரம்புகள்
-
Gemini 4 Argonக்கான அணுகல்
-
Highest access to our Pro model
-
Highest access to our Flash model
-
Pro திட்டத்தைவிட 20x வரை அதிக உபயோக வரம்புகளை 2 Geminiயில் பெறுவதுடன், Geminiயில் உள்ள Tasks போன்ற மேம்பட்ட அம்சங்களுக்கான முதல் அணுகலையும் பெறலாம் (குறிப்பிட்ட நாடுகளில் மட்டும்).
Ultra 20x: எங்கள் ஏஜெண்ட்டிக் டெவெலப்மெண்ட் பிளாட்ஃபார்மான Google Antigravityயில் ஏஜெண்ட் மாடலுக்கான அதிகபட்ச உபயோக வரம்புகள்
150க்கும் அதிகமான நாடுகளில் Google AI Ultra கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
40க்கும் அதிகமான நாடுகளில் YouTube Premium தனிநபர் திட்டம் கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.
சிறிய பிசினஸ்களுக்கும் குழுக்களுக்கும் ஏற்றது. IT அமைவு தேவையில்லை.
தொழில்முறைத் தரத்திலான IT கட்டுப்பாடுகள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு.
சமீபத்திய Gemini மாடல்களைப் பயன்படுத்தி, Gemini API மூலம் செயலிகளை உருவாக்கத் தொடங்குங்கள்.
தானியங்கு AI ஏஜெண்ட்களைப் பயன்படுத்தி, கோடிங்குகளை எழுதுங்கள், சோதியுங்கள், பயன்பாட்டுக்குக் கொண்டுவாருங்கள்.
நிறுவனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும் AI ஏஜெண்ட்களையும் ஆப்ஸையும் உருவாக்குங்கள், செயல்படுத்துங்கள், நிர்வகியுங்கள்.
Instagramமில் Gemini
Gemini பயன்படுத்துவதற்கான கூடுதல் வழிகளைக் கண்டறியுங்கள்
உங்கள் தேவைகளுக்கேற்ப திட்டத்தைத் தேர்வுசெய்யலாம்
எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியம் இருந்தால் தவிர, பில்லிங் காலங்களின் இடையில் பணத்தைத் திரும்பப்பெற முடியாது. சந்தா சேர்வதன் மூலம் Google One, Google, ஆஃபர்கள் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Google எப்படித் தரவைக் கையாள்கிறது என்பதைப் பாருங்கள். Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini மற்றும் Google AI திட்டங்களை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini குறிப்பிட்ட மொழிகளில் கிடைக்கிறது. கட்டண வரம்புகள் பொருந்தக்கூடும்.
-
1.
Google AI Plus, Pro மற்றும் Ultra திட்டங்கள் 140க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கின்றன — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள். குறிப்பிட்ட சில AI பலன்களை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் அறிக.
-
2.
Gemini ஆப்ஸில் உபயோக அணுகல் வரம்புகள்: Gemini ஆப்ஸைப் பொறுத்தவரை, உங்கள் ப்ராம்ப்ட்டின் சிக்கல் தன்மை, நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள், உங்கள் உரையாடலின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீட்டு முறையிலான உபயோக வரம்புகள் நிர்ணயிக்கப்படும். நீங்கள் வாராந்திர வரம்பை அடையும் வரை 5 மணிநேரத்திற்கு ஒருமுறை வரம்பு புதுப்பிக்கப்படும். AI கிரெடிட்டுகளை வாங்குவதன் மூலம் உங்களுக்கான வரம்புகளை நீங்கள் நீட்டிக்கலாம். உபயோக அணுகல் மற்றும் AI கிரெடிட்டுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ள எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்.
-
3.
Google AI சந்தா நிலை, பிளாட்ஃபார்ம் (இணையம் vs. மொபைல்), பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் Google Flow அம்சங்கள் மாறுபடலாம். 18+. கூடுதல் தகவல்களுக்கு Google Flow உதவி மையத்தைப் பாருங்கள்.
-
4.
Gemini 3 Pro மாடல், Nano Banana Pro, AI மோடில் Deep Search ஆகியவை குறிப்பிட்ட நாடுகளில் கிடைக்கின்றன. AI மோடில் Gemini 3 Pro கிடைக்கும் நாடுகளின் முழுப் பட்டியல் மற்றும் AI மோடில் Nano Banana Pro கிடைக்கும் நாடுகளின் முழுப் பட்டியல் ஆகியவற்றைப் பாருங்கள்.
-
6.
இந்தப் பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ள YouTube Premium Lite பின்வரும் சூழலில் செயல்படுத்தப்படாது: இதற்கு இணையான திட்டமோ YouTube Premium சந்தாவோ உங்களிடம் ஏற்கெனவே இருந்தால். மேலும் அறிக. ஏற்கெனவே YouTube மெம்பர்ஷிப் வைத்திருக்கிறீர்களா? மெம்பர்ஷிப்களை நிர்வகிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.
-
7.
140க்கும் அதிகமான நாடுகளில் Project Genie கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள். Google AI Ultra திட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.
-
8.
40க்கும் அதிகமான நாடுகளில் YouTube Premium தனிநபர் திட்டம் கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.