Skip to main content

Google Gemini:
1 வருட மாணவர் மெம்பர்ஷிப்பிற்குக் கட்டணமில்லை

Gemini உடன் இணைந்து படியுங்கள். உங்கள் வகுப்பு மெட்டீரியல்கள், ஸ்டடி நோட்புக்குகள், இன்டராக்டிவ் விளக்கப்படங்கள், Gemini Live ஆகியவற்றிற்கு வரம்பற்ற பதிவேற்றங்களைப் பெறுங்கள். கட்டணமில்லா மாணவர் மெம்பர்ஷிப் மூலம், 1 வருடத்திற்கு மேலும் அதிக உபயோக வரம்புகள், 400 GB சேமிப்பகம், Gemini Omni மூலம் வீடியோ உருவாக்கம் ஆகியவற்றைப் பெறலாம்.

உங்கள் மாணவர் மெம்பர்ஷிப்பைக் கட்டணமின்றிப் பெறுங்கள்

அறிவைப் புரிதலாக மாற்றுங்கள்

உங்கள் பாடப் பணிகளை இன்னும் ஆழமாகப் படிக்கவும் புரிந்துகொள்ளவும், இன்டராக்டிவ் விளக்கப்படங்களுடன் கருத்தாக்கங்கள் எப்படிச் செயல்படுகின்றன என்பதைப் பாருங்கள்.

உங்களுக்குப் பிடித்தமான முறையில் பிரத்தியேகமான கற்றல் கருவிகள் மூலம் கற்றுக்கொள்ளுங்கள்

ஸ்டடி நோட்புக்கை உருவாக்க உங்கள் சொந்தப் பாடத்திட்ட மெட்டீரியல்களைப் பதிவேற்றலாம். உங்களுக்கென்றே பிரத்தியேகக் கற்றல் திட்டத்தை Gemini உருவாக்கும்.

Online learning interface listing Chemistry and Geography courses over a blackboard with handwritten scientific notes.Online learning interface listing Chemistry and Geography courses over a blackboard with handwritten scientific notes.Online learning interface listing Chemistry and Geography courses over a blackboard with handwritten scientific notes.Online learning interface listing Chemistry and Geography courses over a blackboard with handwritten scientific notes.

மாணவர் ஹப்

உங்கள் பாடங்களும் உள்ளடக்கமும் இணைக்கப்படும் ஆப்ஸில் உள்ள பிரத்தியேக இடம்.

Space trivia question card over an asteroid field with "Initial mass" highlighted blue as the correct answer.

பிரத்தியேக குவிஸ்கள்

உங்கள் குறிப்புகளையும் உள்ளடக்கத்தையும் பிரத்தியேக குவிஸ்களாக மாற்றுங்கள்.

DNA double helix encircled by a green 'Strength' arc and yellow 'Focus Area' arc on a chalkboard background.

Performance Tracker

இன்னும் சிறப்பாக, உங்கள் வளர்ச்சிப் பகுதிகளைக் கண்டறியுங்கள்.

Digital note cards on lined paper, the top card titled "How DNA replication works" with a DNA icon and app logo.

ஸ்டடி நோட்புக்குகள்

உங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு நோட்புக்கை உருவாக்குங்கள்.

Gemini மூலம் மேலும் பலவற்றைச் செய்யுங்கள்

AI assistant prompt asking to explain a handwritten astronomy Hertzsprung-Russell diagram to prepare for a midterm.AI assistant prompt asking to explain a handwritten astronomy Hertzsprung-Russell diagram to prepare for a midterm.AI assistant prompt asking to explain a handwritten astronomy Hertzsprung-Russell diagram to prepare for a midterm.AI assistant prompt asking to explain a handwritten astronomy Hertzsprung-Russell diagram to prepare for a midterm.

Gemini Live

சிக்கலான பாடக் கருத்துகளைப் புரிந்துகொள்ள, Gemini Live உடன் உடனுக்குடன் உரையாடித் தெளிவு பெறுங்கள்.

Whimsical 3D objects float around a text prompt reading "Bring all these ideas I have to life" against a pastel sky.

பட உருவாக்கம்

கற்றலை மேம்படுத்த உதவும் வகையில், சிக்கலான கருத்தாக்கங்களை இன்டராக்டிவ் விளக்கப்படங்களாக மாற்றுங்கள்.

இணைக்கப்பட்ட ஆப்ஸ்

உங்களுக்குப் பிரத்தியேகமாக்கப்பட்ட தகவல்களுடன் ஒழுங்கமைக்கப்பட்டிருக்க உங்கள் Gmail, Drive, Workspace முழுவதும் உள்ளவற்றை இணைத்திடுங்கள்.

Gemini மூலம் திறம்படப் படியுங்கள்

கோர்ஸ் மெட்டீரியல்கள் தேவைப்படும் ப்ராம்ப்ட்டுகளைச் சமர்ப்பிக்கும் முன், உங்கள் ஃபைல்களைப் பதிவேற்றுவதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

வீட்டுப்பாட உதவி

நீங்கள் பணிபுரியும் படம் அல்லது ஃபைலைப் பதிவேற்றுங்கள். பதிலைப் பெறுவதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தெளிவான, படிப்படியான வழிகாட்டியுடன் Gemini அதை உங்களுக்கு விரிவாக விளக்கும்.

  • இந்தக் கணிதச் சிக்கலுக்கான தீர்வை எனக்கு விளக்கு
  • இந்த ஓவியத்தின் வரலாற்று முக்கியத்துவம் பற்றிச் சொல்லு
  • Deep Research அம்சத்தைப் பயன்படுத்தி ரோமானியப் பேரரசின் வீழ்ச்சி குறித்து விவரி
  • DNA இரட்டிப்பு எப்படி வேலை செய்கிறது என்பதை விளக்கு

தேர்வுக்குத் தயாராதல்

உங்கள் அடுத்த தேர்விற்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். குறிப்புகள், ஸ்லைடுகள் உள்ளிட்ட உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றி, அவற்றைக் கற்றல் வழிகாட்டியாகவோ பயிற்சித் தேர்வாகவோ பாட்காஸ்ட்டாகவோ கூட மாற்றுங்கள்.

  • இந்த விரிவுரைக் குறிப்புகளின் அடிப்படையில் ஒரு குவிஸ்ஸை உருவாக்கு
  • தொழிற்புரட்சி குறித்து என்னிடம் கேள்விகளைக் கேள்
  • எனது வகுப்புக் குறிப்புகளை கற்றல் வழிகாட்டியாக மாற்று
  • இந்த அறிக்கையிலிருந்து ஆடியோ தகவல் சுருக்கத்தை உருவாக்கு

எழுதுதலில் உதவி

முதல் வரைவில் இருந்து இறுதி வரைவு வரை: உங்கள் யோசனைகளைக் கலந்து ஆலோசிக்கவும், அதுகுறித்த விவரங்களைப் பெறவும், அதனை உடனடியாக ஒரு மேம்பட்ட படைப்பாக மாற்றவும் Gemini உதவுகிறது.

  • எனது கட்டுரையைச் சரிபார்த்து, மாற்றங்களைப் பரிந்துரை
  • இந்த மின்னஞ்சலை மேலும் அலுவல் மொழியாக்கு
  • எனது சுயவிவரத்தை மெருகேற்று
  • மாணவர் அமைப்பிற்கான இணையதளத்தை உருவாக்க எனக்கு உதவு

உங்கள் கற்றலை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லத் தயாரா?

1 வருட Google AI Plus மாணவர் மெம்பர்ஷிப்பை இன்றே கட்டணமின்றிப் பெறுங்கள்.

பொதுவான கேள்விகள்

18 வயது நிரம்பிய, தகுதிபெறும் கல்லூரி மாணவர்களுக்கு இந்தக் கட்டணமில்லா Google AI Plus மாணவர் ஆஃபர் கிடைக்கும். புதிய பயனர்களும் 2025 AI Pro டிரையல் முடிவடைந்த மாணவர்களும் இதற்குத் தகுதிபெறலாம். இதற்கான அணுகலைத் தொடர்ந்து பெற ஒவ்வொரு ஆண்டும் தகுதிநிலை சரிபார்க்கப்பட வேண்டும்.

செமஸ்டர் முழுவதும் உங்கள் ஆராய்ச்சி, உருவாக்கம் மற்றும் கற்றல் பணிகளில் கூடுதல் வசதியைப் பெறுவீர்கள்.

கட்டணமில்லா Google AI Plus மாணவர் மெம்பர்ஷிப்பில் 2× மேலும் அதிக உபயோக வரம்புகள், 400 GB கிளவுடு சேமிப்பகம், Gemini Omniக்கான அணுகல், அத்துடன் ஸ்டடி நோட்புக்குகள், விளக்கப்படங்கள், Live ஆகியவற்றிற்கான வரம்பற்ற பதிவேற்றங்கள் என அனைத்தும் அடங்கும்.

வெறும் பதில்களை வழங்குவதற்கு மட்டுமல்லாமல், நீங்கள் இன்னும் திறம்படப் படிப்பதற்கு உதவும் வகையில் Gemini வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் பதிவேற்றும் பாடத்திட்டங்கள், விரிவுரைக் குறிப்புகள், கோர்ஸ் மெட்டீரியல்கள் ஆகியவற்றை ஸ்டடி நோட்புக்குகள் உங்களுக்கான பிரத்தியேகக் கருவிகளாக மாற்றும். நீங்கள் தற்போது கற்றுக்கொண்டிருக்கும் பாடங்களுக்கு ஏற்ற கற்றல் வழிகாட்டிகள், குவிஸ்கள் மற்றும் சுருக்க விவரங்களை உருவாக்கலாம்.

வரம்பற்ற பதிவேற்றங்கள் மற்றும் உங்கள் சொந்த மெட்டீரியல்களின் அடிப்படையில் பதில்களை வழங்குவதன் மூலம், உங்கள் பாடப் பணிகளுக்குத் தொடர்புடையவற்றைப் படிக்க Gemini உங்களுக்கு உதவுகிறது.

தகுதிபெறும் மாணவர்களுக்கு மட்டும். ஆஃபர் விதிமுறைகள் பொருந்தும். 31 டிசம்பர், 2026 வரை ரிடீம் செய்யலாம். பதிவு செய்யும்போது சரியான பேமெண்ட் முறை தேவை. முன்கூட்டியே ரத்து செய்யாதபட்சத்தில், டிரையல் காலம் முடிந்ததும் Google AI Plus மெம்பர்ஷிப்பிற்கான மாதக் கட்டணமான ₹399 உங்கள் கணக்கில் இருந்து தானாகவே வசூலிக்கப்படும். இதை எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம்.