மாணவர்கள்: ஒரு வருடத்திற்கு Omniயைக் கட்டணமில்லாமல்பயன்படுத்தலாம். சலுகை விரைவில் காலாவதியாகிறது. Learn more
Skip to main content

Gemini Omni
பேசுங்கள். பாருங்கள். பகிருங்கள்.

Gemini Omni மூலம், உரையாடுவதைப் போல எளிதாக வீடியோக்களை உருவாக்கலாம், எடிட் செய்யலாம். இது வீடியோவுக்கான Nano Banana போல செயல்படும். புதிதாகத் தொடங்கலாம், கேலரியில் உள்ளவற்றை ரீமிக்ஸ் செய்யலாம் அல்லது ஏற்கெனவே உள்ள டெம்ப்ளேட்டைப் பயன்படுத்திப் பார்க்கலாம்.

Not on a paid plan yet? Upgrade to unlock access to Gemini Omni and more.

உருவாக்கலாம் எதையும். எதில் இருந்தும்.

வார்த்தைகள், படங்கள், வீடியோ ஆகியவற்றை ஒன்றிணைத்து உங்கள் யோசனைகளுக்கு உயிரூட்டலாம்.

ஐடியாவைக் கிளிப் ஆக்கலாம்.

பல்வேறு வகை உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான உங்கள் கிரியேட்டிவ் பார்ட்னர்தான் Gemini Omni.

புதிது

Extend the scene.

Ask Gemini what happens next to lengthen your video while maintaining the story.

படத்தின் ஜீவனைத் தக்கவைக்கும்

விவரங்களை அப்படியே வைத்துக்கொண்டு பின்புலத்தை, உடையை, ஸ்டைல்களை மாற்றலாம்.

உடனடி இன்ஸ்பிரேஷன்

ஐடியாவுக்காகக் காத்திருக்க வேண்டாம். ஒரே தட்டலில் என்னென்ன செய்ய முடியும் என்பதைப் பார்க்க, தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டைல்களை உடனே பயன்படுத்தலாம்.

எளிதான எடிட்டிங்

எதை எடிட் செய்ய வேண்டும் என்று Geminiயிடம் சொன்னால் போதும். உரையாடலின் மூலம் கதாபாத்திரங்களை மாற்றலாம், லைட்டிங்கைச் சரிசெய்யலாம், வீடியோவை நிலைப்படுத்தலாம் அல்லது பின்புலத்தை மாற்றலாம்.

உங்கள் ஷோ நீங்களே ஸ்டார்.

உங்கள் AI தோற்றப் படத்தைச் சேர்த்து உங்களைப் போன்ற தோற்றத்தையும் குரலையும் கொண்ட கதாப்பாத்திரத்தை உருவாக்கலாம். ஒவ்வொரு முறையும் உங்கள் படத்தைப் பதிவேற்ற வேண்டியதில்லை.

Gemini Omniயை அறிமுகப்படுத்துகிறோம்.

எங்கள் மாடல்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம், அத்துடன் படைப்பாக்கச் செயல்முறையை எளிதாகவும், சுலபமாகப் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் மாற்றுவதற்கான வழிகளையும் தேடுகிறோம். Gemini ஆப்ஸில் Veoவிற்குப் பதிலாக Gemini Omni பயன்படுத்தப்படும். Geminiயின் முக்கிய நுண்ணறிவை மேம்பட்ட ஜெனரேட்டிவ் மீடியா திறன்களுடன் Omni ஒருங்கிணைக்கிறது. இதில் படத்தில் இருந்து வீடியோ, வீடியோவில் இருந்து வீடியோ AI எடிட்டிங் ஆகியவை அடங்கும். இது உலக விஷயங்களைப் புரிந்துகொள்கிறது, வெவ்வேறு வகையான மீடியாக்களை ஒன்றிணைக்கிறது, எடிட்டிங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை வழங்குகிறது. உங்கள் AI வீடியோ உருவாக்கம் மற்றும் எடிட்டிங்கிற்கான எல்லாத் தேவைகளுக்கும் Omni பயன்படுத்துங்கள்.

Gemini Omni 1.1 Flash

பழைய Google Gemini Veo 3.1 மாடலுக்குப் பதிலாக இப்போது பயன்படுத்தப்படும் மல்டிமோடல் AI வீடியோ உருவாக்க மற்றும் எடிட்டிங் மாடல்.

Checkmark
10 வினாடி வீடியோக்களை உருவாக்கலாம்
Checkmark
நேரடியான ஆடியோ உருவாக்கம்
Checkmark
படங்களை வீடியோவாக மாற்றலாம் (5 வரை)
புதிது
மல்டி-டர்ன் எடிட்டிங்
புதிது
தோற்றப் படம்

Google AI சந்தா தேவை. இருப்பிடம் மற்றும் திட்டத்தைப் பொறுத்து அம்சங்கள் மாறுபடும். 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

பொதுவான கேள்விகள்

Gemini Omni 1.1 Flash is a model that understands the world around you so you can animate photos, or create video from any input. Built on Gemini's world understanding and native multimodality, Gemini Omni creates outputs that reflect the logic of the real world and lets you shape them step-by-step through natural conversation. You can become an AI video editor with just a prompt.

Gemini Omni மூலம் செய்யக்கூடியவை:

  • வார்த்தைகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றில் எதை வேண்டுமானாலும் ஒன்றிணைத்து ஒரு வீடியோவாக மாற்றுங்கள்

  • படங்களில் இருந்து வீடியோக்களை உருவாக்கலாம் (5 வரை)

  • வீடியோக்களை எளிதாக எடிட் செய்யலாம்

  • Extend scenes to keep the story going

எங்கள் AI கருவிகளைப் பயனர்களுக்கு மேலும் பயனுள்ளதாகவும் படைப்பாற்றல் மிக்கதாகவும் மாற்றுவதற்கான வழிகளை நாங்கள் எப்போதும் தேடுகிறோம். Gemini Omni என்பது எங்களின் சமீபத்திய வீடியோ எடிட்டிங் மற்றும் உருவாக்க மாடலாகும். இது Gemini ஆப்ஸில் Veoவிற்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும்.

We’ve seen how creators have been making videos from photos and adding themselves into their creations. Now, we’re making that process even easier with AI avatars. An avatar is a digital version of yourself that lets you generate videos that look and sound like you, safely and securely.

எல்லாவற்றுக்கும் மேலாக, இது முற்றிலும் விருப்பத்திற்குரியது. வீடியோக்களை உருவாக்க உங்கள் தோற்றப் படத்தை நீங்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் சொந்தப் படங்களைப் பதிவேற்றுவதையே தொடரலாம் அல்லது அந்தக் கூடுதல் செயல்பாட்டைத் தவிர்த்து உங்கள் தோற்றப் படத்தைப் பயன்படுத்தலாம். AI தோற்றப் படங்கள் குறித்து இங்கே மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

எங்கள் AI கொள்கைகளுக்கு இணங்க, Google AI ஜெனரேட்டட் உள்ளடக்கத்தை அடையாளம் காட்டும் கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க்கான SynthID எல்லா வீடியோக்களிலும் உட்பொதிக்கப்படும்.

AI உள்ளடக்கத்தைக் கண்டறிய உதவும் கூடுதல் வழிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம். மேலும் படங்கள், வீடியோக்கள், ஆடியோ ஆகியவற்றையும் கண்டறியும் வகையில் எங்கள் சரிபார்ப்புத் திறன்களை விரிவுபடுத்துகிறோம். ஃபைலைப் பதிவேற்றி அது Google AI மூலம் உருவாக்கப்பட்டதா என்று கேட்டால் போதும். SynthIDயைச் சரிபார்த்து தனது ரீசனிங்கைப் பயன்படுத்தி Gemini பதிலளிக்கும்.