மாணவர்கள்: ஒரு வருடத்திற்கு Plus திட்டத்தைக் கட்டணமில்லாமல் பெறலாம். சலுகை விரைவில் காலாவதியாகிறது. மேலும் தெரிந்துகொள்ளுங்கள்
Skip to main content

Geminiயில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்

உங்களுக்கேற்ற திட்டத்தைத் தேர்வுசெய்யுங்கள்.

இலவசம்

பணியிடம், பள்ளி அல்லது வீட்டில் பணிகளைக் கையாள Google AIயிடம் அன்றாட உதவியைப் பெறுங்கள்.

Google கணக்கு இருந்தால் ஒரு மாதத்திற்கு ₹0 INR
Gemini ஆப்ஸ்
உங்களுக்கான தனிப்பட்ட, செயல்திறன் வாய்ந்த, ஆற்றல்மிக்க AI அசிஸ்டண்ட்
  • Auto model selection

  • பட உருவாக்கம் மற்றும் எடிட்டிங்

  • Deep Research

  • Gemini Live

  • Canvas

  • Skills

Google Flow3
Nano Banana Proவிற்கான வரம்பிற்குட்பட்ட அணுகல் உட்பட, சினிமா தரத்திலான காட்சிகளையும் கதைகளையும் உருவாக்க உதவும் எங்கள் AI கிரியேட்டிவ் ஸ்டுடியோவிற்கான அணுகல்.
Gemini Notebook
ஆய்வு மற்றும் எழுதுதல் அசிஸ்டண்ட்
சேமிப்பகம்
Gmail, Drive, Photos ஆகியவற்றில் பயன்படுத்த 15 GB கிளவுடு சேமிப்பகம்
Gemini 4 Hydrogen மாடலை உள்ளடக்கியது
Google AI Plus1

உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கான கூடுதல் அணுகலைப் பெறுங்கள்.

மாதத்திற்கு ₹399 INR
இலவசத் திட்டத்தைக் காட்டிலும் 2 மடங்கு அதிக உபயோக அணுகலைப் பெறுங்கள்
இலவசமாகக் கிடைப்பவற்றுடன் இவற்றையும் பெறுங்கள்:
Gemini ஆப்ஸ்
  • Gemini 4 Hydrogenக்கான அணுகல்

  • இலவசத் திட்டத்தில் கிடைப்பதைவிட இரண்டு மடங்கு உபயோக வரம்புகளும்2 வீடியோ உருவாக்கம் போன்ற கூடுதல் அம்சங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

Google Flow3
Gemini Omni Flash மற்றும் பிரத்தியேகக் கருவி உருவாக்கத்திற்கான அணுகலுடன் சினிமா பாணியில் காட்சிகளையும் கதைகளையும் உருவாக்க எங்கள் AI கிரியேட்டிவ் ஸ்டுடியோ முழுவதும் பயன்படுத்த 200 Google Flow கிரெடிட்டுகளைப் பெறுங்கள்.
Google G icon
Google Search4
Searchசில் Nano Bananaவிற்கான கூடுதல் அணுகல்.
Gemini Notebook
கூடுதல் ஆடியோ தகவல் சுருக்கங்கள், நோட்புக்குகள் மற்றும் பலவற்றுடன் கூடிய ஆராய்ச்சிக்கான மற்றும் எழுதுவதற்கான அசிஸ்டண்ட்
Gmail, Vids மற்றும் பலவற்றுக்கான Gemini
Google ஆப்ஸிலேயே Geminiயை அணுகலாம்
Gemini in Chrome9
பணிகளைச் செய்து முடிப்பதற்கான உதவியைப் பெற Chrome ஆட்டோ பிரவுஸை அணுகலாம்
சேமிப்பகம்
Gmail, Drive, Photos ஆகியவற்றில் பயன்படுத்த 400 GB கிளவுடு சேமிப்பகம்

160க்கும் அதிகமான நாடுகளில் Google AI Plus கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

Gemini 4 Neon மாடலை உள்ளடக்கியது
Google AI Pro1

உங்கள் பணிச் செயல்திறனையும் படைப்பாற்றலையும் அதிகரிக்க, ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களுக்கு அதிக அணுகலைப் பெறுங்கள்.

மாதத்திற்கு ₹1,950 INR
இலவசத் திட்டத்தைக் காட்டிலும் 4 மடங்கு அதிக உபயோக அணுகலைப் பெறுங்கள்
இலவசமாகக் கிடைப்பவற்றுடன் இவற்றையும் பெறுங்கள்:
Gemini ஆப்ஸ்
  • Gemini 4 Neonக்கான அணுகல்

  • Gemini 4 Hydrogenக்கான அணுகல்

  • இலவசத் திட்டத்தில் கிடைப்பதைவிட நான்கு மடங்கு அதிக உபயோக வரம்புகளும்2 வீடியோ உருவாக்கம் போன்ற கூடுதல் அம்சங்களுக்கான அணுகலும் கிடைக்கும்.

Google Flow3
Gemini Omni Flash மற்றும் பிரத்தியேகக் கருவி உருவாக்கத்திற்கான அணுகலுடன் சினிமா பாணியில் காட்சிகளையும் கதைகளையும் உருவாக்க எங்கள் AI கிரியேட்டிவ் ஸ்டுடியோ முழுவதும் பயன்படுத்த 1,000 Google Flow கிரெடிட்டுகளைப் பெறுங்கள்.
Google G icon
Google Search4
Nano Banana, ஏஜெண்ட்டிக் திறன்களுக்கான மேலும் அதிக அணுகல், மற்றும் பல.
Google Antigravity
எங்கள் ஏஜெண்ட்டிக் டெவெலப்மெண்ட் பிளாட்ஃபார்மான Google Antigravityயில் ஏஜெண்ட் மாடலுக்கான அடிப்படை உபயோக வரம்புகள்
Gemini Notebook
5 மடங்கு அதிகமான ஆடியோ தகவல் சுருக்கங்கள், நோட்புக்குகள் மற்றும் பலவற்றுடன் கூடிய ஆய்வு மற்றும் எழுதுதல் அசிஸ்டண்ட்
Gmail, Docs, Vids மற்றும் பலவற்றுக்கான Gemini
Google ஆப்ஸிலேயே Geminiயை அணுகலாம்
Gemini in Chrome9
Expanded access to Chrome auto browse to help complete tasks for you
YouTube Premium Lite திட்டம்6
பெரும்பாலான வீடியோக்களை விளம்பரமின்றியும் ஆஃப்லைனிலும் பின்னணியிலும் பார்க்கலாம்
சேமிப்பகம்
Gmail, Drive, Photos ஆகியவற்றில் பயன்படுத்த 5 TB கிளவுடு சேமிப்பகம்

Google AI Pro 150க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கிறது - நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

Gemini 4 Carbon மாடலை உள்ளடக்கியது
Google AI Ultra1

Google AIயிலேயே மிகச்சிறந்தவற்றிற்கான அதிகபட்ச அணுகலையும் பிரத்தியேக அம்சங்களுக்கான அணுகலையும் பெறுங்கள்.

ஆரம்பக் கட்டணம்:
₹6,500 INR/மாதம்
₹6,500 INR/மாதம்: AI Pro திட்டத்தைவிட 5 மடங்கு அதிக உபயோக வரம்புகள்
₹19,500 INR /மாதம்: AI Pro திட்டத்தைவிட 20 மடங்கு அதிக உபயோக வரம்புகள்
Google AI Proவில் கிடைப்பவற்றுடன் இவற்றையும் பெறுங்கள்:
Gemini ஆப்ஸ்
  • Gemini 4 Carbonக்கான அதிகபட்ச அணுகல்

  • Gemini 4 Neonக்கான அதிகபட்ச அணுகல்

  • Gemini 4 Hydrogenக்கான அதிகபட்ச அணுகல்

  • Pro திட்டத்தைவிட 20x வரை அதிக உபயோக வரம்புகளை 2 Geminiயில் பெறுவதுடன், Geminiயில் உள்ள Tasks போன்ற மேம்பட்ட அம்சங்களுக்கான முதல் அணுகலையும் பெறலாம் (குறிப்பிட்ட நாடுகளில் மட்டும்).

Google Flow3
Gemini Omni Flash மற்றும் பிரத்தியேகக் கருவி உருவாக்கத்திற்கான அணுகலுடன் சினிமா தரத்திலான காட்சிகளையும் கதைகளையும் உருவாக்க எங்கள் AI கிரியேட்டிவ் ஸ்டுடியோ முழுவதும் பயன்படுத்த 10,000 அல்லது 25,000 Google Flow கிரெடிட்டுகளைப் பெறுங்கள்.
Google G icon
Google Search4
Gemini 4 Carbon, Nano Banana, ஏஜெண்ட்டிக் திறன்களுக்கான அதிகபட்ச அணுகல், மற்றும் பல.
Google Antigravity
Ultra 5x: எங்கள் ஏஜெண்ட்டிக் டெவெலப்மெண்ட் பிளாட்ஃபார்மான Google Antigravityயில் ஏஜெண்ட் மாடலுக்கான மேலும் அதிக உபயோக வரம்புகள்
Ultra 20x: எங்கள் ஏஜெண்ட்டிக் டெவெலப்மெண்ட் பிளாட்ஃபார்மான Google Antigravityயில் ஏஜெண்ட் மாடலுக்கான அதிகபட்ச உபயோக வரம்புகள்
Gemini Notebook
அதிகபட்ச வரம்புகள் மற்றும் மாடலின் சிறந்த திறன்கள்
Gmail, Docs, Vids மற்றும் பலவற்றுக்கான Gemini
Google ஆப்ஸிலேயே Geminiயை அணுகுவதற்கான அதிகபட்ச வரம்புகள்
Gemini in Chrome9
பணிகளைச் செய்து முடிக்க உதவ Chrome ஆட்டோ பிரவுஸிற்கான அதிகபட்ச அணுகல்
Project Genie7
எங்களின் அதிநவீன Genie 3 உலக மாடல் மூலம் இன்டராக்டிவ் உலகங்களை நிகழ்நேரத்தில் உருவாக்கலாம், அதுகுறித்துத் தெரிந்துகொள்ளலாம்
YouTube Premium family plan8
YouTube ad-free, offline, and in the background for you and up to 5 household members.
சேமிப்பகம்
Gmail, Drive, Photos ஆகியவற்றில் பயன்படுத்த 20 TBயில் இருந்து தொடங்கும் கிளவுடு சேமிப்பகம்

150க்கும் அதிகமான நாடுகளில் Google AI Ultra கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள்.

YouTube Premium Family plan is available in over 100 countries — see full list of countries.

எங்களது முன்னணி அம்சங்களின் மூலம் உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்துங்கள்

நீங்கள் பார்க்க விரும்பும் காட்சியை எழுதுங்கள்

எங்களின் வீடியோ உருவாக்க மாடல்கள் மூலம் உயர்தர வீடியோக்களை உருவாக்கலாம். நீங்கள் மனதில் நினைப்பதை விவரித்தால் போதும், அவை உயிர் பெற்று அசைவதைப் பார்க்கலாம் – வேடிக்கைக்காகச் செய்யலாம், நண்பர்களுடன் பகிரலாம், உங்கள் திட்டப்பணிகளில் டைனமிக் அம்சத்தைச் சேர்க்கலாம். நீங்கள் விவரித்தால் மட்டும் போதும், Gemini அதை உருவாக்கிவிடும்.

உங்கள் யோசனை வழங்குநர்

மிகவும் திறம்பட உருவாக்குங்கள்

எங்களின் முன்னணி மாடலான3.1 Proவிற்கான கூடுதல் அணுகலுடன், அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்க உத்திகளை உருவாக்கலாம், உங்கள் பணிமுறைகளை ஒழுங்குபடுத்தலாம், புதிய கிரியேட்டிவ் வடிவங்களை வடிவமைக்கலாம், அடுத்த தலைமுறை பார்ட்னருடன் இணைந்து செயலாற்றி உங்கள் பார்வையாளர்களைக் கவர்வதற்கான புதிய வழிகளைக் கண்டறியலாம்.

உங்கள் யோசனை வழங்குநர்

உங்கள் கற்பனைகளைக் கட்டவிழ்த்து விடுங்கள்

முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,500 பக்கங்கள் வரையிலான ஃபைல் பதிவேற்றங்களுடன் பெரிய கேன்வாஸில் பணியாற்றுங்கள். விரிவான வலைப்பதிவுகள், சமூகத் தலைப்புகள், இணையதளப் பக்கங்கள் போன்ற எந்தவொரு தளத்திற்கும் ஏற்ற புதிய உள்ளடக்க யோசனைகளை உருவாக்க, உங்கள் தற்போதைய படைப்புகள், தொழில்துறை ஆராய்ச்சி, வீடியோ டிரான்ஸ்கிரிப்ட்டுகள், மேலும் பலவற்றைப் பயன்படுத்துங்கள்.

உங்கள் யோசனை வழங்குநர்

பணியில் முன்னணி வகிக்க விரைவாகக் கற்றுக்கொள்ளுங்கள், ஆழமாகத் தெரிந்துகொள்ளுங்கள் மற்றும் ஸ்மார்ட்டாகத் தயாராகுங்கள்.

தேர்வுகளுக்குத் தயாராகுதல்

உங்கள் அடுத்த தேர்விற்குத் தயாராக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். குறிப்புகள், ஸ்லைடுகள் உள்ளிட்ட உங்கள் ஆவணங்களைப் பதிவேற்றி, அவற்றைக் கற்றல் வழிகாட்டியாகவோ பயிற்சித் தேர்வாகவோ கூட மாற்றுங்கள்.

உங்கள் ஸ்டடி பார்ட்னர்

எழுதியதை மேம்படுத்துதல்

யோசனைத் தடைகளைத் தகர்த்தெறியுங்கள். எங்களின் மிகவும் திறன்வாய்ந்த AI மாடல்கள் மூலம் இயங்கும் Gemini நீங்கள் முதல் வரைவை உருவாக்கவும், விவாதங்களைக் கட்டமைக்கவும், யோசனைகளை மெருகூட்டவும் உதவும்.

உங்கள் ஸ்டடி பார்ட்னர்

வீட்டுப்பாடங்களை எளிதாகக் கையாளுதல்

நீங்கள் பணிபுரியும் படம் அல்லது ஃபைலைப் பதிவேற்றுங்கள். பதிலைப் பெறுவதற்கான வழிமுறையைத் தெரிந்துகொள்ள உதவும் வகையில் தெளிவான, படிப்படியான வழிகாட்டியுடன் Gemini அதை உங்களுக்கு விரிவாக விளக்கும்.

உங்கள் ஸ்டடி பார்ட்னர்

மிகச் சிக்கலான திட்டப்பணிகளையும் கருத்தாக்கம் முதல் உருவாக்கம் வரை விரைவாகச் செய்து முடியுங்கள்

சிக்கலான கேள்விக்கான பதிலைக் கண்டறியுங்கள்

Deep Research மூலம், உங்களுக்காகச் சில நிமிடங்களிலேயே போட்டியாளர் பகுப்பாய்வுகள் முதல் தொழில்துறை மேலோட்டங்கள் வரை விரிவான ஆய்வறிக்கைகளை உருவாக்க நிகழ்நேரத்தில் நூற்றுக்கணக்கான ஆவணங்களை Geminiயால் பகுப்பாய்வு செய்ய முடியும். இதன்மூலம், நீங்கள் தேடலில் அதிக நேரம் செலவிடுவதைத் தவிர்த்து செயலில் ஈடுபடலாம்.

உங்கள் பட்ஜெட் பிளானர்

ஒரு திறனை வளர்த்துக்கொள்ளுங்கள் அல்லது அதை மேம்படுத்துங்கள்

ஸ்கிரிப்ட்டுகளையும் சமூக வலைதள உள்ளடக்கங்களையும் உருவாக்கலாம், பிராண்டு கூட்டாளர்களை அடையாளம் காணவும் உதவி பெறலாம். இதன் மூலம் கிரியேட்டிவான பிற விஷயங்களில் ஈடுபட அதிக நேரம் கிடைக்கும்.

உங்கள் பட்ஜெட் பிளானர்

ஒரு நிபுணரைப் போல மிக அதிகமான தகவல்களைப் பகுப்பாய்வு செய்யுங்கள்

1500 பக்கங்கள் வரை கொண்ட, வாடிக்கையாளர் கருத்துகள் முதல் பிசினஸ் திட்டங்கள் வரை பல வகையான ஆவணங்களைப் பதிவேற்றி, உங்கள் தரவைப் பகுப்பாய்வு செய்ய, முக்கியப் புள்ளிவிவரங்களைக் கண்டறிய, விளக்கப்படங்களை உருவாக்க நிபுணர் அளவிலான உதவிகளைப் பெறலாம். குறிப்பிட்ட திட்டப்பணிகள் தொடர்பான உங்கள் பணிகளை மிக எளிதாகப் பிரத்தியேகமாக்கவும் இது உதவுகிறது.

உங்கள் பட்ஜெட் பிளானர்

உங்கள் கோடிங் செயல்திறனை மேம்படுத்துங்கள்

மிகவும் திறம்பட கோடிங் செய்யுங்கள்

அடுத்த தலைமுறை கோடிங் அம்சங்களுடன் மிக எளிமையாகவே முழுமையான கோடிங் பிளாக்குகளையும், யூனிட் டெஸ்ட்டுகளையும் உருவாக்கலாம், மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய கோடிங் பணிகள் தானாக இயங்கும்படி செய்யலாம். இதன்மூலம், உயர் தரத்திலான வடிவமைப்பிலும் கட்டமைப்பிலும் நீங்கள் கவனம் செலுத்தலாம்.

Code example
உங்கள் கோடிங் ஜெனரேட்டர்

உங்கள் கோடிங்கிலுள்ள சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணுங்கள்

அதிகபட்சம் 30 ஆயிரம் வரிகள் வரையிலான உங்கள் கோடிங் தரவு சேமிப்பகத்தைப் பதிவேற்றி, Gemini மூலம் பல உதாரணங்களைச் செயலாக்கிப் பார்க்கலாம், பயனுள்ள மாற்றங்களுக்கான பரிந்துரைகளைப் பெறலாம், சிக்கலான கோடிங் தொகுப்புகளைப் பிழைதிருத்தலாம், பெரிய அளவிலான செயல்திறன் மாற்றங்களை மேம்படுத்தலாம், கோடிங்கின் பல்வேறு பாகங்கள் எப்படி வேலை செய்கின்றன என்பதைப் பற்றிய விளக்கங்களைப் பெறலாம்.

Code example
உங்கள் கோடிங் ஜெனரேட்டர்

உங்கள் கோடிங் திறன்களை மேம்படுத்துங்கள்

தனிப்பட்ட திட்டப்பணிகள் அல்லது நீண்ட கால மேம்பாட்டிற்காக உங்கள் திறன்களை மெருகேற்ற உதவும் வகையில் தீர்வுகளைக் கலந்தாலோசிக்கலாம், வடிவமைப்பு யோசனைகள் குறித்து உரையாடலாம், உங்கள் கோடிங் பற்றிய நிகழ்நேரக் கருத்துகளைப் பெறலாம். இவை அனைத்தையும் இணைந்து செயல்படக்கூடிய AI சூழலிலேயே செய்யலாம்.

Code example
உங்கள் கோடிங் ஜெனரேட்டர்

அத்துடன் Gmail, Docs ஆகியவற்றுக்கான அணுகலையும் Google Oneனின் பிற பலன்களையும் பெறுவீர்கள்

Gmail icon

Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

உங்கள் தினசரிப் பணிகளை எளிதாக்கலாம், உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸில் எழுதுதல், ஒழுங்கமைத்தல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உதவிகளை நேரடியாகப் பெறலாம் (சில மொழிகளில் மட்டும் கிடைக்கிறது).

Image showing Gemini in Gmail
Google One icon

5 TB Google One சேமிப்பகம்

Google Drive, Gmail, Google Photos ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய 5 TB சேமிப்பகத்துடன் உங்கள் நினைவுப் பதிவுகளையும் ஃபைல்களையும் காப்புப் பிரதி எடுத்து வைக்கலாம். அத்துடன், Google தயாரிப்புகளில் கூடுதல் பலன்களைப் பெற்று மகிழுங்கள்.

Image of storage usage in Google One
Gemini Notebook icon

Gemini Notebook

நீங்கள் வழங்கும் தகவல்களில் இருந்து மிக முக்கியமான புள்ளிவிவரங்களை விரைவாகக் கண்டறிய உதவும் Gemini Notebook கருவியுடன் அதிகமான உபயோக வரம்புகளையும், பிரீமியம் அம்சங்களையும் பெறுங்கள்.

Image showing various data sources that can be used in Gemini Notebook
Gmail icon

Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

உங்கள் தினசரிப் பணிகளை எளிதாக்கலாம், உங்களுக்குப் பிடித்த Google ஆப்ஸில் எழுதுதல், ஒழுங்கமைத்தல், காட்சிப்படுத்துதல் ஆகியவற்றுக்கான உதவிகளை நேரடியாகப் பெறலாம் (சில மொழிகளில் மட்டும் கிடைக்கிறது).

Image showing Gemini in Gmail
Google One icon

20 TB Google One சேமிப்பகத்தில் இருந்து தொடங்குகிறது

Google Drive, Gmail, Google Photos ஆகியவற்றில் பயன்படுத்தக்கூடிய 20 TBயில் இருந்து தொடங்கும் சேமிப்பகத்துடன் உங்கள் நினைவுப் பதிவுகளையும் ஃபைல்களையும் காப்புப் பிரதி எடுத்து வைக்கலாம். அத்துடன், Google தயாரிப்புகளில் பல பலன்களையும் பெற்று மகிழுங்கள்.

Image of storage usage in Google One
Gemini Notebook icon

Gemini Notebook

நீங்கள் வழங்கும் தகவல்களில் இருந்து மிக முக்கியமான புள்ளிவிவரங்களை விரைவாகக் கண்டறிய உதவும் Gemini Notebook கருவியுடன் அதிகபட்ச உபயோக வரம்புகளையும், பிரீமியம் அம்சங்களையும் பெறுங்கள்.

Image showing various data sources that can be used in Gemini Notebook

பொதுவான கேள்விகள்

Pro திட்டத்திற்கு மேம்படுத்துவதன் மூலம் உங்கள் Gemini ஆப்ஸ் அனுபவத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம். சிக்கலான பணிகளையும் திட்டப்பணிகளையும் எளிதாகக் கையாள உதவும் ஆற்றல்மிகுந்த புதிய அம்சங்களைப் பெறலாம்.

எங்களின் 3.1 Pro போன்ற மிகவும் திறன்வாய்ந்த மாடல்கள், Deep Research போன்ற ஆற்றல்மிகுந்த அம்சங்கள், 10 லட்சம் டோக்கன் சூழல் நினைவுத்திறன் அளவு ஆகியவற்றுக்கான கூடுதல் அணுகலைப் பெறலாம். அத்துடன், வேகத்திற்கும் செயல்திறனுக்கும் முன்னுரிமை அளிக்கும் எங்கள் Veo 3.1 வேகம் என்ற வீடியோ உருவாக்க மாடலுக்கான வரம்பிற்குட்பட்ட கட்டணமற்ற உபயோகத்தைப் பெறலாம்.

எங்களின் Google AI Pro திட்டம் 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, திட்டத்தில் இவையும் அடங்கும்:

  • Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini

  • 5 TB கிளவுடு சேமிப்பகம்

  • மற்றும் பிற பலன்கள்

அத்துடன் நீங்களே நிர்வகிக்கும் தனிப்பட்ட Google கணக்கு தேவை.

எப்படி மேம்படுத்துவது?

வேலை செய்யும் என்றாலும், Gemini மொபைல் ஆப்ஸிற்கும் Gemini இணைய ஆப்ஸிற்கும் இடையே சில அம்ச வேறுபாடுகள் இருக்கலாம். எப்படி மேம்படுத்துவது?

மொபைல் ஆப்ஸில் உங்கள் Google AI சந்தாவை நிர்வகிக்க விரும்பினால் உங்கள் சுயவிவரப் படத்தைத் தட்டி அமைப்புகள் மெனுவிற்குச் செல்லவும்.

சிறிய பிசினஸ்களுக்கு
Google Workspace உடன் Gemini

பிசினஸ் தரத்திலான பாதுகாப்போடு, Workspace பணிச் செயல்திறன் தொகுப்புடன் Geminiயைப் பெறுங்கள்.

ஆரம்பக் கட்டணம்:
ஒரு மாதத்திற்கு ஒரு பயனர் உரிமத்திற்கு $14
Gemini உடன் உரையாடுங்கள்
உங்கள் பணியிடத்திற்கான பாதுகாப்பான தினசரி AI அசிஸ்டண்ட் மூலம் கலந்து ஆலோசியுங்கள், உள்ளடக்கத்தை உருவாக்குங்கள், தகவல்களைப் பகுப்பாய்வு செய்யுங்கள், மற்றும் புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்.
Gemini Notebook மூலம் உடனடிப் புள்ளிவிவரங்களைப் பெறுங்கள்
உங்கள் பாதுகாப்பான AI ஆராய்ச்சிப் பார்ட்னரைக் கொண்டு, நம்பகமான உங்கள் பிசினஸ் ஃபைல்களை ஆடியோ தகவல் சுருக்கமாகவும் காட்சி உதவிகளாகவும் மாற்றுங்கள்.
AIயிலேயே பிரீமியம்
Gmail, Docs, Sheets, Slides மற்றும் பலவற்றில் உள்ளமைக்கப்பட்ட AI மூலம் எழுதுதல், திருத்துதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் காட்சிப்படுத்தும் கருவிகள் மூலம் உங்கள் பணிச் செயல்திறனை அதிகரித்திடுங்கள்.
சிறந்த வீடியோ மீட்டிங்குகள்
AI குறிப்பெடுத்தல், மொழிபெயர்க்கப்பட்ட சப்டைட்டில்கள், இரைச்சல் தடுப்பு, மற்றும் ரெக்கார்டிங்குகள்
முதன்மை பிசினஸ் கருவிகள்
தொழில்முறை ஈமெயில் (you@your-company.com), அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவுப் பக்கங்கள், மற்றும் Docs மற்றும் PDFகளுக்கான மின்னணுக் கையொப்பம் வசதியைப் பெறுங்கள்.
ஒவ்வொரு பயனருக்கும் 2 TB பகிர்ந்தளிக்கப்பட்ட சேமிப்பகம்
Drive, Gmail, மற்றும் Photos முழுவதும்
300 பயனர் உரிமங்கள் வரை
Microsoft 365 பயனர்கள் மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு
Gemini Enterprise

பெருநிறுவனத் தரத்திலான IT கட்டுப்பாடுகளுடன், Microsoft 365 போன்ற நீங்கள் தற்போது பயன்படுத்தும் பணிச் செயல்திறன் தொகுப்பில் Geminiயைச் சேருங்கள்.

ஆரம்பக் கட்டணம்:
ஒரு மாதத்திற்கு ஒரு பயனர் உரிமத்திற்கு $30
Geminiக்கான அதிக உபயோக வரம்புகள்
பெருநிறுவனத்திற்கான Gemini Notebook
பெருநிறுவனத்திற்கு இணக்கமான அம்சங்களுக்கான அணுகலுடன்
பணிச் செயல்திறன் கருவிகளுடன் பாதுகாப்பாக இணைத்திடுங்கள்.
உதாரணமாக: Microsoft 365, HubSpot, Jira
நிறுவனத்தின் பிரிந்து கிடக்கும் தரவைப் புரிந்துகொள்ளுங்கள்
தரவு ஆதார கனெக்டர்களின் லைப்ரரியைப் பயன்படுத்தி
பணிமுறைகளை ஆட்டோமேட் செய்யுங்கள்
ஏற்கெனவே Google உருவாக்கிய ஏஜெண்ட்டுகள் மூலம்
பிரத்தியேக ஏஜெண்ட்டுகளை உருவாக்குங்கள்
எங்களின் கோடிங் இல்லாத பணிமுறை பில்டர் மூலம் உருவாக்கலாம், அல்லது Googleளின் ஏஜெண்ட் டெவலப்மெண்ட் கிட் (ADK) மூலமோ மூன்றாம் தரப்பு பிளாட்ஃபார்ம்கள் மூலமோ உருவாக்கப்பட்ட உங்களுடைய சொந்த ஏஜெண்ட்டுகளைக் கொண்டுவாருங்கள்
உங்கள் அனைத்து ஏஜெண்ட்டுகளையும் அணுகுங்கள், உருவாக்குங்கள், மற்றும் நிர்வகியுங்கள்
ஒரு ஒற்றை, மையப்படுத்தப்பட்ட பணியிடக் காட்சி மூலமாக
தரவு ரகசியம் காத்தல்
உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு, VPC-SC, வாடிக்கையாளர் நிர்வகிக்கும் என்க்ரிப்ஷன் கீகள் (CMEK) மற்றும் ரெசிடென்சி தேவைகளுக்கான தரவு இறையாண்மை எல்லைகள் இருப்பதால் உங்கள் நிறுவனத்தின் தரவு AI மாடல் பயிற்சிக்கோ விளம்பரங்களுக்கோ பயன்படுத்தப்படாது.
ஒவ்வொரு பயனருக்கும் 75 GB வரை பகிர்ந்தளிக்கப்பட்ட சேமிப்பகம் மற்றும் தரவு இன்டெக்ஸிங்
வரம்பற்ற பயனர்கள்

முன்னணி பிசினஸ்கள் Geminiயைப் பயன்படுத்துகின்றன

  • accenture
  • Air Asia
  • bmc
  • box
  • Hitachi
  • natura
  • Thrive Restaurant Group
  • T-mobile
  • Tyson Foods
  • wipro

பொதுவான கேள்விகள்

Gemini Enterprise என்பது பிசினஸ் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட Gemini பதிப்புகளாகும். உள்ளடக்கத்தை உருவாக்கவும், புள்ளிவிவரங்களை வழங்கவும், பணிமுறைகளை ஆட்டோமேட் செய்யவும் உங்கள் பிசினஸ் ஆப்ஸ், ஈமெயில், ஆவணங்கள், கோடிங், தரவு முழுவதிலும் இந்தப் பதிப்புகள் செயலாற்றுகின்றன.

உங்கள் நிறுவனத்தின் தனித்துவமான தேவைகளுக்குப் பொருத்தமான பல பதிப்புகளை Gemini Enterprise வழங்குகிறது.
Business பதிப்பு: சிறு பிசினஸ்கள் மற்றும் 300 பேர் வரையிலான குழுக்களுக்கு ஏற்றது—IT அமைவு தேவையில்லை.
Standard மற்றும் Plus பதிப்புகள்: கடுமையான பாதுகாப்பு மற்றும் இணக்கத் தேவைகள் உள்ள நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக ஒதுக்கீடு, வரம்பற்ற பயனர் உரிமங்கள், மூன்றாம் தரப்பு ஏஜெண்ட்டுகளுக்கான அணுகல் ஆகியவை இதிலடங்கும்.

Gemini Enterpriseன் Business, Standard மற்றும் Plus பதிப்புகள் Googleளின் வடிவமைப்பிலேயே பாதுகாப்பைக் கொண்ட உள்கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் உங்கள் நிறுவனத்தில் AI ஏஜெண்ட்டுகளை எந்தக் கவலையுமின்றி நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.

  • உங்கள் தரவின் உரிமையாளர் நீங்களே, Google அல்ல

  • Google மாடல்களுக்கோ வேறு எந்த வாடிக்கையாளருக்கான மாடல்களுக்கோ பயிற்சியளிக்க உங்கள் தரவு (ப்ராம்ப்ட்டுகள், முடிவுகள், பயிற்சி உட்பட) பயன்படுத்தப்படாது

  • வாடிக்கையாளர் தரவை Google ஒருபோதும் மூன்றாம் தரப்பினருக்கு விற்பதில்லை

  • வாடிக்கையாளர் தரவை விளம்பரத்திற்காக Google பயன்படுத்துவதில்லை

Google AI Studio

சமீபத்திய Gemini மாடல்களைப் பயன்படுத்தி, Gemini API மூலம் செயலிகளை உருவாக்கத் தொடங்குங்கள்.

தொடங்குவதற்குக் கட்டணம் எதுவும் இல்லை
குறிப்பிட்ட மாடல்களுக்கான வரம்பிற்குட்பட்ட அணுகல்
கட்டணமில்லாத உள்ளீட்டு & வெளியீட்டு டோக்கன்கள்
Gemini Developer API அணுகல்
எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் உள்ளடக்கம்
உயர் பயன்பாட்டு வரம்புகள், சூழல்சார் தாற்காலிகச் சேமிப்பு, தொகுப்பு API மற்றும் Googleளின் மிகவும் மேம்பட்ட மாடல்களுக்கான அணுகலைப் பெற கட்டணத் திட்டத்திற்கு மேம்படுத்துங்கள்.
Google Antigravity

தானியங்கு AI ஏஜெண்ட்களைப் பயன்படுத்தி, கோடிங்குகளை எழுதுங்கள், சோதியுங்கள், பயன்பாட்டுக்குக் கொண்டுவாருங்கள்.

தொடங்குவதற்குக் கட்டணம் எதுவும் இல்லை
வரம்பற்ற டேப் கம்ளிஷன்கள்
வரம்பற்ற கட்டளைக் கோரிக்கைகள்
அடிப்படை வாரந்திர பயன்பாட்டு வரம்புகள்
உயர் பயன்பாட்டு வரம்புகள், நெகிழ்வான AI கிரெடிட் தொகுப்பைப் பெற கட்டணத் திட்டத்திற்கு மேம்படுத்துங்கள்.
Gemini பிளாட்ஃபார்ம்

நிறுவனப் பயன்பாட்டிற்குத் தயாராக இருக்கும் AI ஏஜெண்ட்களையும் ஆப்ஸையும் உருவாக்குங்கள், செயல்படுத்துங்கள், நிர்வகியுங்கள்.

உபயோகத்திற்கேற்ப பணம் செலுத்துங்கள்
200+ Google, மூன்றாம் தரப்பு மற்றும் ஓப்பன் சோர்ஸ் மாடல்களைக் கண்டறியுங்கள்
மாடலுக்குப் பயிற்சியளித்தல் மற்றும் டியூனிங், நிறுவனத் தரவு உறுதிப்படுத்தல், RAG, ஆதரிக்கக்கூடிய அனுமானம்
லோ கோடிங் முதல் கோடிங்-ஃபர்ஸ்ட் கட்டமைப்புகள் வரையிலான நெகிழ்வான ஏஜெண்ட் டெவெலப்மெண்ட் ஸ்பெக்ட்ரம்
உற்பத்தியின்போது ஏஜெண்ட்டுகளை உருவாக்குதல், அளவிடுதல், நிர்வகித்தல், மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான முழுமையான லைஃப்சைக்கிள் மேலாண்மை
நிறுவனப் பாதுகாப்பு, தரவுத் தனியுரிமை, முகவர் நிர்வாகம் ஆகியவற்றை மையப்படுத்தலாம்

எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்யலாம். பொருந்தக்கூடிய சட்டத்தின்படி அவசியம் இருந்தால் தவிர, பில்லிங் காலங்களின் இடையில் பணத்தைத் திரும்பப்பெற முடியாது. சந்தா சேர்வதன் மூலம் Google One, Google, ஆஃபர்கள் ஆகியவற்றுக்கான விதிமுறைகளை ஏற்கிறீர்கள். Google எப்படித் தரவைக் கையாள்கிறது என்பதைப் பாருங்கள். Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini மற்றும் Google AI திட்டங்களை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். Gmail, Docs மற்றும் பலவற்றுக்கான Gemini குறிப்பிட்ட மொழிகளில் கிடைக்கிறது. கட்டண வரம்புகள் பொருந்தக்கூடும்.

  • 1.

    Google AI Plus, Pro மற்றும் Ultra திட்டங்கள் 150க்கும் அதிகமான நாடுகளிலும் பிராந்தியங்களிலும் கிடைக்கின்றன — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள். குறிப்பிட்ட சில AI பலன்களை 18 வயது நிரம்பியவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும் அறிக.

  • 2.

    Gemini ஆப்ஸில் உபயோக அணுகல் வரம்புகள்: Gemini ஆப்ஸைப் பொறுத்தவரை, உங்கள் ப்ராம்ப்ட்டின் சிக்கல் தன்மை, நீங்கள் பயன்படுத்தும் அம்சங்கள், உங்கள் உரையாடலின் நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கீட்டு முறையிலான உபயோக வரம்புகள் நிர்ணயிக்கப்படும். நீங்கள் வாராந்திர வரம்பை அடையும் வரை 5 மணிநேரத்திற்கு ஒருமுறை வரம்பு புதுப்பிக்கப்படும். AI கிரெடிட்டுகளை வாங்குவதன் மூலம் உங்களுக்கான வரம்புகளை நீங்கள் நீட்டிக்கலாம். உபயோக அணுகல் மற்றும் AI கிரெடிட்டுகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ள எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்.

  • 3.

    Google AI சந்தா நிலை, பிளாட்ஃபார்ம் (இணையம் vs. மொபைல்), பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் Google Flow அம்சங்கள் மாறுபடலாம். 18+. கூடுதல் தகவல்களுக்கு Google Flow உதவி மையத்தைப் பாருங்கள்.

  • 4.

    AI மோடில் Gemini 4 Carbon மாடல், Nano Banana Pro ஆகியவை குறிப்பிட்ட நாடுகளில் கிடைக்கின்றன. AI மோடில் Gemini 4 Carbon கிடைக்கும் நாடுகளின் முழுப் பட்டியல் மற்றும் AI மோடில் Nano Banana Pro கிடைக்கும் நாடுகளின் முழுப் பட்டியல் ஆகியவற்றைப் பாருங்கள்.

  • 5.

    Google Home ஆப்ஸ், வைஃபை, இணைய இணைப்பு ஆகியவை தேவை. அம்சங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை. குறிப்பிட்ட நாடுகளிலும் மொழிகளிலும் கிடைக்கிறது. Gemini அம்சங்கள் Gemini ஆப்ஸைச் சாராமல் தனித்து இயங்கும். பதில்களின் துல்லியத்தன்மையைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்; முடிவுகள் வேறுபடலாம்.

  • 6.

    இந்தப் பேக்கேஜில் சேர்க்கப்பட்டுள்ள YouTube Premium Lite பின்வரும் சூழலில் செயல்படுத்தப்படாது: இதற்கு இணையான திட்டமோ YouTube Premium சந்தாவோ உங்களிடம் ஏற்கெனவே இருந்தால். மேலும் அறிக. ஏற்கெனவே YouTube மெம்பர்ஷிப் வைத்திருக்கிறீர்களா?
மெம்பர்ஷிப்களை நிர்வகிப்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்.

  • 7.

    140க்கும் அதிகமான நாடுகளில் Project Genie கிடைக்கிறது — நாடுகளின் முழுப் பட்டியலைப் பாருங்கள். Google AI Ultra திட்டத்தில் மட்டுமே கிடைக்கிறது.

  • 8.

    Google AI Ultra must be purchased by a family manager to enable YouTube Premium Family sharing, which can only be shared with family members in the same household (ages 13+). Learn more. YouTube Premium Family plan is available in over 100 countries — see full list of countries.

  • 9.

    Chrome auto browse is available in the US and India. Learn more.